கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் வழங்கப்படும் கப சுர குடிநீர் கசாயத்தை வாங்க கூடிய மக்கள்.கடைக்கு முன் மஞ்சள் தண்ணீரைத் தெளிக்கும் பணியாளர்கள்.தஞ்சையில் ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.மார்கெட்டாக மாற்றப்பட்டு இருக்கும் பிராட்வே பேருந்து நிலையம்ரேசன் கடையில் நிவாரண தொகை டோக்கன் வாங்க குவிந்த மக்கள்கூடுவாஞ்சேரி ஆட்டு இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருக்கும் காட்சிஆதரவில்லாதவர்களுக்கு உணவு வழங்கும் தொண்டு இளைஞர்கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைபடுத்தப்பட்ட பகுதிமதுரையில் பாலங்கள் முடியாததால் சுற்றி செல்ல அறிவுத்தும் காவலர்மதுரையில் மூடப்பட்ட குருவிக்காரன் சாலை பாலம்சமூக இடைவெளி விட்டு நின்று மளிகை பொருட்கள் வாங்க காவலர் ஒருவர் அறிவுறுத்துகிறார்வெளியில் சுற்றித்திரியும் சிறுவர்களை கண்டிக்கும் காவல்துறை அதிகாரிடோர் டெலிவரிக்கு தயார்கொரோனா பரவலை தடுக்க முக கவசம், மற்றும் கையுறை விற்பனை செய்யப்படுகிறது.வாகன நெரிசல் அதிகம் உள்ள ஓ.எம்.ஆர். சாலை வெறிசோடி காணப்படுகிறதுசென்னையில் குடிநீர் விநியோகத்தின் போது சமூக இடைவெளி கடைபிடிக்காத மக்கள்தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு தடை செய்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.கூடுவாஞ்சேரி ஏரியில் மீன் பிடிக்கும் ஊர் மக்கள்கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை காவல் துறை முடக்கியதுகொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு வாகனத்தில் முன்னெச்சரிக்கையாக வேப்பிலை வைத்து பயணம் செய்து வருகின்றனர்அம்மா மருந்தகத்தில் வரிசையில் நிற்கும் மக்கள்நாகர்கோவிலில் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் மக்கள் சேவைக்கு வரும் பெண்கள்.நாகர்கோவிலில் வீதிகளில் லாரிகள் மூலம் தெளிக்கப்படும் கிருமி நாசினி.கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் தற்காலிக காய்கறி சந்தையாக மாற்றப்பட்டுள்ளது. கோவை ரயில்வே பணிமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க, முதற்கட்டமாக ஐந்து ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடி காட்சியளிக்கும் ஒரகடம்விருதுநகர் வீதி.விருதுநகரில் எஸ்பிஐ மொபைல் ஏடிஎம் புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுமுகக் கவசம் அணியாத, இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கும் தங்கச்சிமடம் வணிகர் சங்கத்தினர்.பார்வையற்றவர்களுக்கு உணவு வழங்கும் தொண்டு நிறுவனம்மூங்கில் வேலை இல்லாததால் சோகமாக தள்ளுவண்டியில் அமர்ந்திருக்கும் கூலி தொழிலாளிகள்ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கிரேன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது