இந்தியாவில் #Corona அப்டேட்!

கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்த 12 பேர் உட்பட இதனால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 144 இலிருந்து 151 ஆக அதிகரித்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் 335 பேருக்கும் கேரளாவில் 265 பேருக்கும் தமிழ்நாட்டில் 234 பேருக்கும் மற்றும் கர்நாடகாவில் 110 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Also Read: கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்… விரிவான அலசல்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.