தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 பேர் குணமடைந்துள்ளனர்.

1. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது பொறியாளர். வீட்டுக்கு அனுப்பப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பவர்.( Discharged)

2.டெல்லியிலிருந்து வந்த 20 வயது இளைஞர். உத்திரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர். ( விரைவில் வீடு திரும்புவார்)

3.அயர்லாந்திலிருந்து வந்த 21 வயது மாணவர். ( வீடு திரும்பினார்)

இந்த மூவரும் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு ...

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்போர் விவரம் மாவட்ட வாரியாக

சென்னை – 18 ( 2 டிஸ்சார்ஜ் உட்பட)

ஈரோடு – 5

மதுரை – 3 ( 1 மரணம் உட்பட)

கோவை – 1

திருநெல்வேலி – 1

சேலம் – 6

திருப்பூர் – 1

வேலூர் ( தற்போதைய ராணிப்பேட்டை) – 1

திருச்சி – 1

அரியலூர் – 1

மொத்தம் : 38

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் ...

சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்போர் விவரம் :

இதுவரை – 18 ( 2 டிஸ்சார்ஜ் உட்பட)

ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை : 7 ( 2 டிஸ்சார்ஜ்)

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : 3

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை : 6

தனியார் மருத்துவமனை : 2

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.